கிழிந்த பேண்ட்-உடன் ரஜினி மருமகள் கொடுத்த கவர்ச்சி போஸ்..

Rajinikanth Jailer Actress Mirnaa
By Tony Aug 14, 2023 02:30 PM GMT
Report

ரஜினிகாந்த் ஒட்டு மொத்த இந்திய சினிமாவில் நம்பர் 1 நடிகர் என நிரூபித்துவிட்டார்.

இவர் நடிப்பில் வெளிவந்த ஜெய்லர் படம் உலகம் முழுவதும் 300 கோடி வசூல் செய்துவிட்டது.

இந்நிலையில் ஜெய்லர் படத்தில் ரஜினி மருமகளாக நடித்தவர் மிர்ணா. இவரின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

தற்போது கிழிந்த பேண்ட்-உடன் இவர் கொடுத்த போஸ் மற்றும் கிளாமர் போட்டோஸ் தான் வைரல்...

இதோ


Gallery