ரஜினி இப்படி ஒரு கேவலமான வேலையை பார்த்தாரா..உண்மை தகவல்

Rajinikanth Lokesh Kanagaraj Nelson Dilipkumar
By Tony Sep 11, 2023 06:30 AM GMT
Report

ரஜினி இந்திய சினிமாவின் அசைக்க முடியாத சக்தி என ஜெய்லர் மூலம் மீண்டும் நிரூபித்தார். ஜெய்லர் உலகம் முழுவதும் ரூ 600 கோடி வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் நேற்று சமூக வலைத்தளத்தில் ரஜினி லோகேஷ் கனகராஜிடம் கதை கேட்கும் போது லியோ பற்றி கேட்டுள்ளார்.

அதில் அவர் சொன்ன இடைவேளை காட்சியை தான் தன் ஜெய்லர் படத்தில் பயன்படுத்தினார், இதனால் லோகேஷ் கோபமாகி ரஜினியுடன் படம் செய்ய மாட்டேன் என்று முடிவு எடுத்ததாக சில விஜய் ரசிகர்கள் கூறி வந்தனர்.

ஆனால், இதை படிக்கும் போதே சிரிப்பாக இருக்கிறது தானே, ஏனெனில் லியோ கதையை ரஜினி ஏன் கேட்க வேண்டும்? மேலும் ஜெய்லர் கதை முழுவதும் நெல்சன் லோகேஷிடம் கூறியுள்ளார், அப்படியிருக்கும் போது இந்த செய்தி எப்படி உண்மையாகும்.வேலையில்லாத சில ரசிகர்கள் செய்த வேலை தான் இது.