பல பெண்களுடன் பழகினேன்.. நெருக்கமாக இருந்தேன்!! ஓபன்னாக பேசிய ரஜினிகாந்த்

Rajinikanth Aishwarya Rajinikanth Soundarya Rajinikanth Latha Rajinikanth
By Dhiviyarajan Apr 30, 2024 03:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.

பல பெண்களுடன் பழகினேன்.. நெருக்கமாக இருந்தேன்!! ஓபன்னாக பேசிய ரஜினிகாந்த் | Rajinikanth Had Affair With Many Womens

இந்நிலையில் ரஜினிகாந்த் தனது மனைவி லதா குறித்து பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், எனக்கு மனைவியாக வரப்போகும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆசைகள் சில இருந்தன.நான் பல பெண்களுடன் பழகி இருக்கிறேன். அவர்களும் அழகாகத்தான் இருந்தார்கள்.

இருப்பினும் நான் கற்பனை செய்து வைத்திருந்தது போல அவர்கள் இல்லை.அவர்களுடன் நெருங்கி பழகினாலும் எந்த சத்தியமும் செய்யவில்லை, யாரையும் ஏமாற்றவில்லை..

தில்லு முல்லு படத்தின் ஷூட்டிங் சமயத்தில் பேட்டி எடுக்க கல்லூரி மனைவிகள் வந்து இருந்தார்கள்.அதில் லதாவும் ஒருவர்.. நான் கற்பனை செய்தது போல லதா இருந்தார். அதனால் பெற்றோகள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டோம் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.