முன்னாள் மருமகன், மகள் இல்லாமல் பேரன்களுடன் பொங்கல் கொண்டாடிய ரஜினிகாந்த்..
Rajinikanth
By Kathick
தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ரஜினிகாந்த்.
இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை முடித்த கையோடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார்.
இந்நிலையில், நேற்று தனது மனைவி, மற்றும் பேரன்களுடன் பொங்கல் பண்டிகையை ரஜினிகாந்த் கொண்டாடியுள்ளனர். இதில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..