10 நடிகைகளுடன் நெருக்கமாக இருந்த ரஜினிகாந்த்!.. வெளியான புகைப்படம்
Rajinikanth
Ambika
Radha
Suhasini
Kushboo
By Dhiviyarajan
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் வில்லன், ஹீரோ என அனைத்து ரோலிலும் நடித்து தனக்கென அதிக ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
தற்போது இவர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.
இதையடுத்து ரஜினிகாந்தின் 170 வது படத்தை இயக்குனர் T.J ஞானவேல் இயக்கவுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்மான அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் ரஜினிகாந்த் 80, 90 காலகட்டத்தில் பிரபலமாக இருந்த நடிகைகளுடன் சேர்ந்துபுகைப்படம் எடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.