39 வயது வித்தியசமுள்ள நடிகையுடன் ஜோடியாக நடிக்கும் ரஜினி..! என்னடா சொல்லறீங்க

Rajinikanth Ramya Krishnan Tamannaah Nelson Dilipkumar Sun Pictures
By Kathick Aug 10, 2022 02:40 PM GMT
Report

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கவுள்ளது.

ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தமன்னா முதல் முறையாக ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிக்கவுள்ள திரைப்படம் இதுவே ஆகும்.

71 வயதாகும் நடிகர் ரஜினிகாந்த், 32 வயதாகும் நடிகை தமன்னாவுடன் ஜோடியா, இருவருக்கும் 39 வயது வித்தியாசமாச்சே? என்று நெட்டிசன்கள் பலரும் கிண்டலடித்து வருகிறார்கள்.