சூப்பர் ஸ்டாருக்கே வந்த சோதனை? பிரபல இயக்குனரை வைத்து கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..
Rajinikanth
Viral Photos
By Edward
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். தன்னுடைய ஸ்டைலான நடிப்பில் பல கோடி ரசிகர்களை ஈர்த்து வரும் சூப்பர் ஸ்டார் அண்ணாத்த படத்திற்கு பிறகு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
கூடிய சீக்கிரமே இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பவுள்ளது என்ற செய்திகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்தால் எப்படி படம் அமையும் என்று சில மீம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Vacation என்று பெயரிடப்பட்ட படத்தில் ரஜினியை எப்படியெல்லாம் மாற்றி கேலி செய்ய முடியுமோ அந்த அளவிற்கு கிண்டல் செய்துள்ளனர். இதை பார்த்த ரஜினி ரசிகர்கள், என்ன பண்ணி வெச்சிருங்கீங்கடா தலைவர என்று ஷாக்காகி வருகிறார்கள்.