தப்பு பண்ணிட்டியே சிங்காரம்! டிரெண்டிங்கில் மாஸ் காட்டிய ராஜு பாய் ரசிகர்கள்..
தமிழ் தொலைக்காட்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் 5 சீசன். தற்போது 40ஆவது நாட்களை தொட்டு சென்று கொண்டிருக்கிறது.
இந்நேரத்தில் போட்டியாளர்களின் முழு சுயரூபம் வெளியில் வர கடைசியாக நடந்த சமபவத்தில் முகத்தில் நேராக கருத்துக்களை கூற தைரியம் இல்லாமல் தனித்தன்மையை இழந்து இருக்கும் இருவர் யார் இருவர் என்று கேட்டுள்ள பிக்பாஸிடன் ராஜுவையும் இமான் அண்ணாச்சியையும் தேர்வு செய்கிறார்கள்.
அவர்களுக்கு இரவு நேரத்தில் தண்ணீர் பக்கெட்டில் ஆளுக்கு ஒரு மக் ஊற்றவேண்டும். இதில் ராஜுவிக்கு தாமரை ஊற்றும் போது செருப்பை கழட்டி ஒரு அடிஅடிச்சிடு என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதை வைத்து இணையத்தில் ராஜுவுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி #Raju என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட்டிங் செய்து வருகிறார்கள்.
So much pain behind the smile..we can see it?#Rajubhai#Raju #RajuJayamohan #BiggBossTamil #BiggBossTamil5 pic.twitter.com/0YtBXjekYr
— குருநாதா⚡⚡ (@gurunathaa4) November 13, 2021

