பணத்துக்காக மனைவியின் நிர்வாண புகைப்படத்தை விற்ற கணவர்!! ஷாக் கொடுத்த நடிகை
பாலிவுட் சினிமாவில் தினமும் எதாவது ஒரு நிகழ்வோ அல்லது சம்பவங்களோ நடந்து அது வைரலாகும். அப்படி சமீபகாலமாக வைரலாகி வருபவர் நடிகை ராக்கி சாவந்த். சில நாட்களுக்கு முன் ராக்கி சாவந்தின் தயார் உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்தார்.
அவர் இறந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் கணவர் மீது போலிசில் புகாரளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஆண்டு ஆதில் என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டு ஜோடியாக பொது இடங்களுக்கு சென்று பேட்டிக்கொடுத்து வந்தார் ராக்கி சாவந்த்.

அதில் தன்னை தன் கணவர் கொடுமைப்படுத்தி வருவதாக கூறி அழுதார். இந்நிலையில் புகாரளித்த ராக்கி செய்தியாளர்களை சந்தித்து, ஆதிலுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் என்னை சித்திரவதை செய்து ஏமாற்றிவிட்டார் என்றும் கூறியுள்ளார்.
மேலும் என்னை நிர்வாணமாக படம் பிடித்து பணத்திற்காக அதை விற்றுவிட்டார் என்று தெரிவித்துள்ளது அதிர்ச்சியளித்துள்ளது.