விஜய் தேவரகொண்டா காதலியுடன் உறவில் இருக்கும் கன்னட நடிகர்!.. வைரலாகும் நெருக்கமான புகைப்படம்

New Tamil Cinema Tamil Cinema Vijay Deverakonda Rashmika Mandanna Gossip Today
By Dhiviyarajan Sep 27, 2023 05:54 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தென்னிந்திய சினிமாவில் இருக்கும் பிரபல நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் விஜய் தேவரகொண்டா உடன் கீதா கோவிந்தம்ம், டியர் காம்ரெட் போன்று படங்களில் இருவரும் சேர்ந்து நடிக்கும் போது கிசுகிசுக்கப்பட்டனர்.

மேலும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா மந்தனா டேட்டிங் சென்ற புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. விஜய் தேவரகொண்டாவுக்கு முன்பு ரஷ்மிகா , நடிகர் ரக்ஷித் ஷெட்டி காதலித்தார்.நிச்சயதார்த்தம் வரை சென்ற நிலையில் சில காரணங்களால் திருமணம் நடக்கவில்லை.

விஜய் தேவரகொண்டா காதலியுடன் உறவில் இருக்கும் கன்னட நடிகர்!.. வைரலாகும் நெருக்கமான புகைப்படம் | Rakshit Shetty Talks About Rashmika

கையில் மதுபாட்டிலுடன் இரவு பார்ட்டி!! போதையில் கவர்ச்சி ஆடையில் குத்தாட்டம் போட்ட அமலா பால்..

கையில் மதுபாட்டிலுடன் இரவு பார்ட்டி!! போதையில் கவர்ச்சி ஆடையில் குத்தாட்டம் போட்ட அமலா பால்..

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ரக்ஷித் ஷெட்டி ராஷ்மிகா குறித்த பேசியுள்ளார். அதில் அவர் , தங்களது திரைப்படங்கள் வெளியாகும் போது நாங்கள் ஒருவருக்கொருவர் மெசேஜ் செய்து கொள்வோம்.

நாங்கள் டச்சில் தான் இருக்கிறோம் என்று கூறியுள்ளார். தற்போது ரக்ஷித் ஷெட்டி ராஷ்மிகா காதலித்த சமயத்தில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.