சிக்ஸ்பேக் காமித்து இப்படியொரு போஸ்!! படுஒல்லியாக மாறிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்!!
கன்னட சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிய நடிகை ரகுல் ப்ரீத் சிங், 19 வயதில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் தமிழில் யுவன் என்ற சிறு பட்ஜெட் படம் மூலம் அறிமுகமாகினார். தடையறத்தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ பொன்ற படங்களில் நடித்து வந்தார்.
தமிழில் நல்ல வரவேற்பு கிடைக்காததால் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். இதன்பின் தீரன் அதிகாரம் ஒன்று, என் ஜி கே, தேவ் போன்ற படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

இந்தி பக்கம் சென்று அங்குள்ள சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் ஜோடி போட ஆரம்பித்தார். அவர் நடிப்பில் தமிழ் வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் இந்தியன் 2 படத்தில் மட்டும் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.
சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் கிளாமர் போட்டோஷூட்களை வெளியிட்டு வருவார்.
சமீபத்தில் பிகினி ஆடையில் உரைப்பனி தண்ணீரில் குளித்த வீடியோவை பகிர்ந்துள்ளார். தற்போது படுஒல்லியாக மாறி சிக்ஸ்பேக் காமித்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.