நீச்சல் உடையில் கவர்ச்சி ஆட்டம் போட்ட ரகுல் பிரீத் சிங் : வைரலாகும் கிளாமர் வீடியோ
Rakul Preet Singh
Tamil Cinema
Tamil Actress
By Dhiviyarajan
தென்னிந்திய சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் ராகுல் ப்ரீதி சிங்.

ஆரம்ப காலகட்டத்தில் இவர் நடித்து வெளியான என்னமோ எதோ மற்றும் புத்தகம் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கிடைக்கதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது.
பின்னர், இவர் நடித்த ஸ்பைடர் மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படத்தின் மூலம் பிரபல நடிகையாக மாறினார். மேலும் இந்தியன் 2, அயலான், மற்றும் பல ஹிந்தி படங்களை லைன் அப் வைத்துள்ளார் ராகுல் பரீதீ .

ஹாட்டான வீடியோ
சமூக வலைத்தளங்கில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் பதிவிடும் ஹாட்டான புகைப்படம் அவ்வப்பொது ட்ரெண்ட் ஆகிவிடும்.
இந்நிலையில் இவர் பிகினி உடையை அனிந்து நீச்சல் குளத்தில் விளையாடும் வீடியோவை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.