நீச்சல் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்.. வைரல் புகைப்படம்
Rakul Preet Singh
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தெலுங்கு சினிமாவில் பல படங்களில் வந்த ரகுல் ப்ரீத் சிங், கடந்த 2012 -ம் ஆண்டு அருண் விஜய்யின் வெளியான "தடையறத் தாக்க" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து கார்த்தி நடிப்பில் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, ஹிந்தி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரகுல் ப்ரீத் சிங், அவர் நீச்சல் உடையில் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது ரசிகர்களால் வைரலாகி வருகிறது.
இதோ புகைப்படம்.