பேக்லஸ் ஆடையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் கிளாமர் கிளிக்ஸ்..
Rakul Preet Singh
Photoshoot
Indian Actress
Tamil Actress
Actress
By Jai
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் நடிப்பில் அடுத்ததாக ராமாயணா திரைப்படம் வெளிவரவிருக்கிறது. இப்படத்தில் ராவணனின் தங்கை சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. இதில் இவருடைய கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார். அந்த புகைப்படங்களும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கின்றன.
அந்த வகையில், தற்போது கருப்புநிற பேக்லஸ் ஆடையணிந்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.









