விஜய் டிவியை மோசமாக பேசிய ராமர்.. இதனால் தான் ஒதுக்குகிறார்களா?

Star Vijay
By Parthiban.A Sep 26, 2022 09:29 AM GMT
Report

விஜய் டிவி

விஜய் டிவியில் ஒரு காலத்தில் முக்கிய காமெடியனாக இருந்தவர் ராமர். தற்போது அந்த சேனலுக்கு அவருக்கு மவுசு குறைந்துவிட்டது. அவர் சில நிகழ்ச்சிகளில் மட்டுமே வந்து காமெடி செய்கிறார்.

ஒரு நேரத்தில் விஜய் டிவியின் எல்லா ஷோக்களிலும் ராமர் இருப்பார். ஆனால் தற்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.

விஜய் டிவியை மோசமாக பேசிய ராமர்.. இதனால் தான் ஒதுக்குகிறார்களா? | Ramar About Vijay Tv

சேனலை மோசமாக பேசும் ராமர்

ராமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் அவ்வப்போது சேனலை கலாய்க்கும் வகையில் தான் பல நேரம் பேசுகிறார். சமீபத்தில் 'ராஜு வூட்ல பார்ட்டி ஷோவில் கலந்துகொண்ட அவர் நடிகை தான்யாவிடம் பேசும்போது 'விஜய் டிவிக்கு வந்தால் பென்ஷன் வாங்கும் வரை எந்த டென்ஷனும் இல்லாமல் இருக்கலாம்' என கலாய்க்கும் வகையில் பேசி இருக்கிறார்.

அந்த வீடியோ இதோ..