சீரியல் நடிகை ஜனனி அசோக் மாடர்ன் உடையில் எங்கு சென்றுள்ளார் பாருங்க

Photoshoot Tamil TV Serials Actress
By Bhavya Feb 12, 2025 11:30 AM GMT
Report

 ஜனனி அசோக்கா 

விஜய் டிவியில் மாப்பிள்ளை என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஜனனி அசோக்.

அதை தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர், ஆயுத எழுத்து, மௌன ராகம், காற்றுக்கென்ன வேலி உள்ளிட்ட சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தற்போது ஜீ தமிழின் இதயம் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சீரியல் நடிகை ஜனனி அசோக் மாடர்ன் உடையில் எங்கு சென்றுள்ளார் பாருங்க | Serial Actress Modern Photos

சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பு உதயநிதி ஸ்டாலின், சந்தானம் நடித்த நண்பேன்டா படத்தின் மூலம் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தவர் 2018ம் ஆண்டு வெளியான ஏமாளி என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

சீரியல்களில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் ஜனனி அசோக்குமார் இன்ஸ்டாவில் நிறைய மாடர்ன் உடையில் ஷுட் நடத்தி அதை இன்ஸ்டாவில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது செம மாடர்ன் உடையில் அதாவது டைட்டான டீ ஷர்டில் வெளியே சாப்பிட சென்றுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.