தமன்னாவுடன் மிக நெருக்கமான ரம்பாவின் கணவர், ஷாக்கிங் புகைப்படம்

Rambha Tamannaah
By Tony Oct 30, 2023 01:11 PM GMT
Report

 தமன்னா என்றால் தற்போது உள்ள இளைஞர்கள் தலையில் தூக்கி தான் கொண்டாடுவார்கள்.

ஒரே காவாலாவில் ஒட்டு மொத்த இளைஞர்களையும் தன் பக்கம் கொண்டு வந்துவிட்டார்.

அப்படியிருக்க ரம்பாவின் கணவர் மட்டும் சும்மாவா, ஆமாங்க சமீபத்தில் நடிகை ரம்பாவின் கணவர் ஒரு ஷோ ரூம் திறந்துள்ளார்.

அதன் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட தமன்னா, விழா முடிந்து ரம்பாவின் கணவர் அருகில் அமர்ந்து நெருக்கமாக உட்கார்ந்து பேசும் புகைப்படங்கள்ள் இணையத்தில் வெளிவந்தது.

தமன்னாவுடன் மிக நெருக்கமான ரம்பாவின் கணவர், ஷாக்கிங் புகைப்படம் | Ramba Husband Tamannaah Shocking Photo

இதை பார்த்த ரசிகர்களுக்கே அத்தனை ஷாக் என்றால், ரம்பா சும்மா இருப்பாரா, கண்டிப்பாக பல மடங்கு கோபத்தை வெளியில் காட்ட முடியாமல் உள்ளாயே திட்டி தீர்த்திருப்பார்.