16 கோடி பாட்டுக்கு நாமம் போட்ட பிரம்மாண்ட இயக்குனர்!! லீக்கான ராம் சரண் கியாராவின் வீடியோ பாடல்..

Kiara Advani Shankar Shanmugam Ram Charan
By Edward Sep 16, 2023 07:30 AM GMT
Report

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானியை வைத்து கேம் ஜேஞ்சர் படத்தினை இயக்கி வந்துள்ளார்.

பல கோடி பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது. இதற்கிடையில் இந்தியன் 2 படத்தினையும் இயக்கி வந்துள்ளார் சங்கர்.

இந்நிலையில் கேம் ஜேஞ்சர் படத்திற்காக 16 கோடி செலவில் எடுக்கப்பட்ட பாடல் ஒன்றி இணையத்தில் லீக்காகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்திலும் கவனம் வைத்திருக்கும் சங்கர் இதை எப்படி விட்டார் என்று பலர் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.