திருமணமாகி 10 வருடங்கள் ஆகியும் குழந்தை பெற்று கொள்ளாத ராம் சரண் மனைவி! இதுவா காரணம்.. ஷாக் தகவல்

Ram Charan
By Parthiban.A Jul 10, 2022 02:00 PM GMT
Report

நடிகர் ராம் சரணை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர் சமீபத்தில் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து மிரட்டி இருந்தார். அவரது நடிப்புக்கு அதிகம் பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் கூட இந்த படத்தை பாராட்டி பேசி இருக்கிறார்கள்.

ராம் சரணுக்கு உபஸ்னா என்ற மனைவி இருக்கிறார். அவர்களுக்கு திருமணம் ஆகி 10 வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால் அவர்களுக்கு தற்போது வரை குழந்தை இல்லை.

திருமணமாகி 10 வருடங்கள் ஆகியும் குழந்தை பெற்று கொள்ளாத ராம் சரண் மனைவி! இதுவா காரணம்.. ஷாக் தகவல் | Ramcharan Wife Upasana About Not Having Kids

அது பற்றி சமீபத்தில் சத்குரு உபஸ்னா பேசி இருக்கிறார். உலகத்தில் மக்கள் தொகை அதிகரிப்பதை மனதில் கொண்டு தான் குழந்தை பெறவில்லை என அவர் கூறினாராம்.

அதற்காக அவரை பலரும் RRR கேள்விகள் கேட்கிறார்களாம். RRR என்றால் Relationship, Reproduction மற்றும் Role in life ஆகியவை தான்.

குழந்தை பெற்று கொள்ளாததற்கு இப்படி ஒரு காரணத்தை ராம் சரண் மனைவி கூறியது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது. 

திருமணமாகி 10 வருடங்கள் ஆகியும் குழந்தை பெற்று கொள்ளாத ராம் சரண் மனைவி! இதுவா காரணம்.. ஷாக் தகவல் | Ramcharan Wife Upasana About Not Having Kids