சிம்பு, சூர்யா, தனுஷ் பட நடிகை ரம்யா திடீர் மரணமா!! இது தான் உண்மை..
தமிழில் 2004ல் நடிகர் சிம்பு நடித்து கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரம்யா திவ்யா ஸ்பந்தனா. இதனை தொடர்ந்து தனுஷின் பொல்லாதவன், சூர்யாவின் வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த ரம்யா, தமிழில் 12 ஆண்டுகளாக வாய்ப்பில்லாமல் இருந்து வந்தார்.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலும் உறுப்பினராக இருந்து வந்தம் ரம்யாவுக்கு 40 வயதாகி திருமணம் செய்யாமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் 40 வயதில், ,இன்று மதியம் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ள செய்தி இந்திய சினிமாவையே அதிரவைத்துள்ளது.
ஆனால், இந்த செய்தி உண்மை இல்லை என்றும் அவரிடம் நான் தற்போது பேசினேன். அவர் நன்றாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார் என்று பிரபல செய்தியாளர் சித்ரா தெரிவித்திருக்கிறார்.
I just spoke to @divyaspandana She’s well. En route to Prague tomorrow and the to Bangalore.
— Chitra Subramaniam (@chitraSD) September 6, 2023