சாண்ட்ரா பொய்யாக பேசி வருகிறார், ரம்யா பதிலடி

Bigg Boss Ramya Joo
By Tony Feb 05, 2026 04:30 AM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து எல்லோரும் தற்போது பல நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு வருகின்றனர். ஒருவர் வீட்டுக்கு ஒருவர் என சென்று வருகின்றனர்.

அந்த வகையில் சாண்ட்ரா, பிரஜன் இருவரும் பேட்டி கொடுக்கும் அனைத்து இடத்திலும் சாண்ட்ரா-வை பணப்பெட்டியை ரம்யாவிடம் சொல்லி எடுக்க சொன்னேன், ஆனால், ரம்யா அதை சொல்லவே இல்லை என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

சாண்ட்ரா பொய்யாக பேசி வருகிறார், ரம்யா பதிலடி | Ramya Joo Exposed Truth About Prajin And Sandra

இதனால் கோபமான ரம்யா, பிரஜன் அப்படி என்னிடம் சொல்லவே இல்லை, அனைத்து இடங்களிலும் பொய் பேசி வருகின்றனர்.

கண்டிப்பாக பிரஜன் என்னிடம் பணப்பெட்டியை எடுக்க சொன்னதை சொல்ல வேண்டாம் என்று தான் சொல்ல சொன்னார் என ரம்யா பதிலடி கொடுத்துள்ளார்.