இது என்னடா ரம்யா பாண்டியனுக்கு வந்த சோதனை! அடையாளமே தெரியல..

cookwithcomali ramyapandian biggbosstamil5 tamnilactress
By Edward Jan 11, 2022 06:20 AM GMT
Report

ஜோக்கர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பின் பிக்பாஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானார் நடிகை ரம்யா பாண்டியன்.

மொட்டைமாடி போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை ஈர்த்து வந்த ரம்யா பாண்டியன் தற்போது இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் காலெடி எடுத்து வைத்துள்ளார்.

தற்போது லாக்டவுன் என்பதால் வீட்டில் இருக்கும் ரம்யா ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.

GalleryGallery