திருமணமாகி மூன்றே நாளில் ஆலியாவை பிரிந்து சென்ற ரன்பீர் கபூர்
Marriage
Ranbir Kapoor
Alia Bhatt
By Parthiban.A
பாலிவுட் நடிகர்கள் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் கடந்த பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்துருக்கின்றனர்.
மேலும் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. அதில் சினிமா நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் திருமணமான மூன்றே நாளில் ரன்பீர் மனைவியை தனிமையில் விட்டுவிட்டு தனது வேலையை பார்க்க சென்று விட்டார். தனக்கு சினிமா தான் முக்கியம் என இப்படி செய்வதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
ரன்பீர் இன்று டி சீரிஸ் நிறுவனத்தின் ஆபிசில் வந்திருக்கும் போட்டோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
