அந்த இடத்தில் அதை செய்ய கட்டாயப்படுத்திய ரசிகர்.. ஷாக்காகி நடிகை ராஷ்மிகா மந்தனா

Viral Video Rashmika Mandanna Gossip Today Bollywood
By Edward Sep 27, 2022 09:05 PM GMT
Report

தென்னிந்திய சென்சேஷன் நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது பாலிவுட் திரையுலகில் பிசியாக நடித்து வருகிறார்.

கிட்டத்தட்ட நான்கு படங்களுக்கும் மேல் கமிட் செய்துள்ளாராம். தென்னிந்தியாவில் நடித்த படங்களில் ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கி கொண்டிருந்த ராஷ்மிகா, பாலிவுட்டில் தற்போது ஒரு படத்தில் நடிக்க ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்பட்டது.

ஆனால் அது 5 கோடியாக உயர்ந்தி சம்பளம் பெறுகிறார் என்ற தகவலும் வெளியானது.

இந்நிலையில் சென்னை, ஹைதராபாத், மும்பை என்று பல படங்களின் ஷூட்டிங்கில் பங்கேற்று வரும் நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா பொது இடத்தில் ரசிகர்களுடன் செல்ஃபியும் எடுத்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு ரசிகர் தன் நெஞ்சு பகுதியில் இருக்கும் டிசர்ட்டில் ஆட்டோகிராப் போடவேண்டும் என்று கட்டாயபடுத்தியிருக்கிறார். வேறுவழியில்லாமல் ரசிகரின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.