30 மூத்த வயது நபருடன் அப்படியொரு விஷயம் செய்த ராஷ்மிகா.. நீங்களே அந்த வீடியோவை பாருங்க

Rashmika Mandanna
By Kathick Sep 27, 2022 04:45 AM GMT
Report
180 Shares

தென்னிந்திய அளவில் பிரபலமான முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது ஹிந்தியிலும் பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து சூப்பர்ஹிட்டான திரைப்படங்களில் ஒன்று புஷ்பா.

இப்படத்தில் இவர் ஆடிய சாமி சாமி பாடல் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஒன்று. இந்நிலையில், அண்மையில் இவர் கலந்துகொண்ட நடன நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய விட மூத்த வயது நபருடன் சாமி சாமி பாடலுக்கு அப்படியொரு ஆட்டம் போட்டுள்ளார்.

அதுமட்மின்றி மற்றொரு ரொமான்ஸ் பாடலுக்கு அவருடைய இணைந்து நடனம் ஆடியுள்ளார் ராஷ்மிகா. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..