தாங்க முடியலடா சாமி! டெனிம் ஷார்ட்ஸில் ரஷ்மிகா மந்தனா வீடியோ..
samantha
pushpa
alluarjun
rashmikamandanna
samyheysamy
By Jai
தெலுங்கு சினிமாவில் குறுகியகாலகட்டத்தில் முன்னணி நடிகை என்ற இடத்தினை பிடித்தவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. சோலோ படத்தின் மூலம் தெலுங்கிலும், சுல்தான் படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமாகிய அவருக்கு தற்போது கையில் பல படங்களை வைத்து கொண்டு கோடியளவிற்கு சம்பளத்தை பெற்று வருகிறார்.
சமீபத்தில் நடிகர் அல்லுஅர்ஜுன் படமான புஷ்பா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். படம் 17 ஆம் தேதி வெளியாகும் நிலையில், அப்படத்தின் பாடல்கள் யூடியூப்பில் டிரெண்டாகி வருகிறது.
சமந்தா குத்தாட்டம் போட்ட பாடல் வெளியானதை தொடர்ந்து சாமி ஹே சாமி பாடலும் வெளியாகி வைரலானது. அப்பாடலுக்கு க்ளாமர் ஆடையை அணிந்து அவர் போட்ட வீடியோ 3 மணி நேரத்தில் 14 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.