இதுவரை இல்லாத அளவிற்கு வேறுமாதிரியான லுக்!! பாபிடோலாக மாறிய வாரிசு பட நடிகை!!
Rashmika Mandanna
Indian Actress
By Edward
கன்னடபட நடிகையாக அறிமுகமாகி தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார்.
கார்த்தியின் சர்தார் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிய ராஷ்மிகா நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
தற்போது பாலிவுட்டிலும் நடிக்க ஆரம்பித்திருக்கும் ராஷ்மிகா நேஷ்னல் கிரஸ் என்று ரசிகர்களால் புகழப்பட்டும் வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட் பதிவுகளை பகிர்ந்து வரும் ராஷ்மிகா தற்போது இதுவரை இல்லாத லுக்கிற்கு மாறியிருக்கிறார்.
பாபிடோல் மாதிரியான ஹேர் ஸ்டைலில் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.