மேக்கப் போடும் வீடியோ!! நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகாவின் ரீல்ஸ்..

Rashmika Mandanna Indian Actress Pushpa 2: The Rule Actress
By Edward Jan 21, 2025 06:30 PM GMT
Report

ராஷ்மிகா மந்தனா

தெலுங்கு சினிமாவை தாண்டி தமிழ், இந்தி மொழிகளில் நடித்து நேஷ்னல் கிரஷ் என்று ரசிகர்களால் புகழப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

மேக்கப் போடும் வீடியோ!! நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகாவின் ரீல்ஸ்.. | Rashmika Mandanna Post Bakeup Chat Video

கடந்த 2 ஆண்டுகளில் பல கோடி பட்ஜெட்டில் உருவாகிய 3 படங்களில் நடித்த ராஷ்மிகா, 3 ஆயிரம் கோடி வசூல் குயினாக உலா வருகிறார்.

தற்போது குபேரா, Chhaava உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா, மேக்கப் போடு வீடியோவை வெளியிட்டுள்ளார்.