எங்க வந்து யார பத்தி பேசுறீங்க, போங்க வெளியில- அதிரடியாக துரத்திய பிக்பாஸ்
Tamil TV Shows
By Yathrika
பிக்பாஸ் 7
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அண்மையில் வீட்டிற்குள் வந்த ரவீனாவின் அம்மா மற்றும் சகோதரரை அதிரடியாக வீட்டைவிட்டு வெளியேற்றியுள்ளார் பிக்பாஸ்.
Code Word பயன்படுத்தி பிரதீப் குறித்து ரவீனாவின் அம்மா பேசியதால் அவர்கள் இருவரையும் அதிரடியாக பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றியுள்ளார் பிக்பாஸ்.
இதனால் ரவீனா சோகத்தில் தண்ணீர்விட்டு அழுகிறார்.