கருப்பு கலர் ஆடையில் வியக்க வைக்கும் லுக்!! நடிகை ரவீனா தாஹா போட்டோஸ்
Bigg Boss
Cooku with Comali
Tamil Actress
Raveena Daha
By Jai
ரவீனா தாஹா
பூஜை, ஜில்லா, புலி, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை ரவீனா தாஹா. இதனையடுத்து தங்கம், பூவே பூச்சூடவா, மெளன ராகம் 2 உள்ளிட்ட சிரீயல்களில் நடித்து நடிகையாக மாறினார்.

டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து குக் வித் கோமாளி சீசன் 4ல் கோமாளியாக பங்கேற்றார். அதன்பின், பிக்பாஸ் சீசன் 7ல் பங்கேற்று 91 நாட்களுக்கு பின் எவிட்டாகி வெளியேறினார்.
தற்போது ஒருசில படங்களில் நடித்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்தும் வருகிறார். தற்போது, கருப்புநிற ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.











