நெருக்கமான காட்சியில் என் முதுகில் சோனியாவின் நகக்கீறல்கள்!! நடிகர் ஓபன் டாக்..
7ஜி ரெயின்போ காலனி
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் 2004ல் வெளியான 7ஜி ரெயின்போ காலனி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சோனியா அகர்வால்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த சோனியா, இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்த சில வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.
தற்போது தனிமையில் இருக்கும் சோனியா, ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.
ரவி கிருஷ்ணா
இந்நிலையில் 7ஜி ரெயின்போ காலனி படத்தில் சோனியா அகர்வாலுடன் நடித்த நடிகை ரவி கிருஷ்ணா அளித்த பேட்டி தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதில், 7ஜி ரெயின்போ காலனி படத்தில் ஜனவரி மாதம் பாடல் ஷூட்டிங் செய்தார்கள். அப்போது சோனியா அகர்வால் நகங்களை வைத்து என் முதுகை கீற வேண்டும்.
அந்த ஷூட்டிங்கை முடித்துவிட்டு பார்த்தால் என் முதுகில் நகக்கீறல்கள் இருந்தன. எனக்கு முதுகு வீங்கி காய்ச்சலே வந்துவிட்டது என்று ஓபனாக பேசியிருக்கிறார்.