திருமணத்திற்கு பிறகு ஹனிமூனில் மனைவியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்ட ரவீந்தர்
Tamil Cinema
Serials
By Yathrika
கடந்த செப்டம்பர் 1ம் தேதி இரண்டு பிரபலங்களுக்கு திருமணம் நடந்தது. அதில் ஒன்று குக் வித் கோமாளி பிரபலம் புகழ், அவர் தனது நீண்டநாள் காதலியை திருமணம் செய்துகொண்டார்.
அடுத்து தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி, இவர்களது திருமணத்தை யாருமே எதிர்ப்பார்க்கவில்லை, எல்லோருக்குமே ஒரு இன்ப அதிர்ச்சியாக தான் இருந்தது.
திருமணம் முடிந்த கையோடு மகாலட்சுமி ஹனிமூன் சென்ற புகைப்படத்தை வெளியிட்டார்.
இப்போது ரவீந்தர் தனது மனைவியுடன் வீட்டில் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.
இதோ அவரே ஷேர் செய்த புகைப்படம்,
