ரவீந்தரை கம்பி எண்ண வைத்து வேடிக்கை பார்க்கும் மகாலட்சுமி!! ஜாமீன் கேட்டு அசிங்கப்பட்ட நிலை..

Serials Gossip Today Ravindar Chandrasekaran Mahalakshmi Tamil Actress
By Edward Sep 16, 2023 05:30 AM GMT
Report

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன், ரவீந்தர் சந்திரசேகர், மகாலட்சுமி பற்றி பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், ரவீந்தர் சந்திரசேகர் சொந்த காசில் மூன்று படங்களை தயாரித்தார்.

அந்த படங்கள் அனைத்தும் அவருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. மகாலட்சுமி முதல் கணவரை கழட்டிவிட்டு ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

வீட்டிற்கு மகாலட்சுமி வந்தால், ஓஹோ.. என குடும்பம் இருக்கும் என சொல்வதற்கு பதிலாக, வீட்டிற்கு மூதேவி வந்து புருஷனை ஜெயிலுக்கு அனுப்பிட்டா கூறியிருந்தார்.

தற்போது மகாலட்சுமி கணவருக்கு ஜாமீன் கேட்டு சென்றிருக்கிறார். ஆனால் அதை தள்ளுபடி செய்துவிட்டதாக செய்திகள் லீக்காகியுள்ளது. கணவரை மீட்க முடியாமல் மகாலட்சுமி தவித்து வருவதாகவும் குடும்பத்தினர் இதை வைத்து மகாலட்சுமியை திட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.