விஜய்யின் கில்லி, அஜித்தின் துணிவு ரீ-ரிலீஸில் எவ்வளவு வசூல் செய்துள்ளது.. இதோ விவரம்
Ajith Kumar
Vijay
Thunivu
Box office
Ghilli
By Kathick
கடந்த வாரம் விஜய்யின் கில்லி படமும், அஜித்தின் துணிவு படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டன.
இந்த இரண்டு படங்களையும் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வரும் நிலையில், மூன்று நாட்களில் இப்படங்கள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ரீ-ரிலீஸாகியுள்ள கில்லி படம் 3 நாட்களில் உலகளவில் ரூ. 1.5 கோடி வசூல் செய்துள்ளது. அதே போல் மூன்று நாட்களில் துணிவு படம் ரூ. 68 லட்சம் வசூலித்துள்ளது.
இனி வரும் நாட்களில் இந்த இரண்டு படங்கள் பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
