சாய் பல்லவி அணிந்திருக்கும் இந்த ஆடையின் விலை எவ்வளவு தெரியுமா? இதோ
முன்னணி நடிகையாக ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட நாயகியாக வலம் வருபவர் சாய் பல்லவி.
இவர் நடிப்பில் தற்போது Ek Din, ராமாயணா, D55 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் கல்கி 2 படத்திலும் இவர் நடிக்கிறார் என ஏறக்குறைய உறுதியாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சாய் பல்லவி சமீபத்தில் Filmfare விருது விலகில் கலந்துகொண்டார். அமரன் திரைப்படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகை விருது இந்த விழாவில் வழங்கப்பட்டது. இந்த விருது விழாவிற்கு நடிகை சாய் பல்லவி அணிந்து வந்த ஆடை வைரலாகியுள்ளது.

இந்த நிலையில், நடிகை சாய் பல்லவி அணிந்து வந்த ஆடை Light Beige Georgette Pearl Embroidered Kurta Set ஆகும். இந்த ஆடையின் விலை ரூ. 42,500 என தகவல் வெளியாகியுள்ளது.
Effortless. Elegant. Eternal 🌸♥️#SaiPallavi #FilmFare#70thFilmFareAwardsSouth pic.twitter.com/FvoHbUi2ez
— Sai Pallavi FC™ (@SaipallaviFC) February 22, 2026