ரொமான்ஸ் என்ற பெயரில் முகம் சுழிக்க வைத்து ரியாலிட்டி ஷோவில் எல்லை மீறிய போட்டியாளர்கள்
Viral Video
Bollywood
By Tony
ரியாலிட்டி ஷோக்கள் என்றாலே TRP ஆக வரவர எந்த எல்லைக்கும் செல்வார்கள் போல.
அதிலும் மற்ற தொலைக்காட்சியை விட நம் சேனலுக்கு TRP வர வேண்டும் என்பதால் எதேதோ குரளி வித்தையெல்லாம் காட்டி வருகின்றது பல சேனல்கள்.
அப்படி ஹிந்தியில் ஒரு டான்ஸ் ஷோ-வில் நடந்த விஷயம் தான் தற்போது டாக் ஆப் தி டவுன் ஆக உள்ளது, இந்த வீடியோ தற்போது இன்ஸ்டா, டுவிட்டர் என்று பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
நடனப்போட்டியில் ரொமான்ஸ் செய்யும் போது ஒரு போட்டியாளர் எல்லை மீறி ரசிகர்களே முகம் சுழிக்கும் படி நடந்துக்கொண்டது தான் அது.
அதற்கு நடுவர்களும் எதோ கடைசி பாலில் 6 அடித்தது போல் கைத்தட்டி ரசித்தது இன்னும் சோதனை, நீங்களே அந்த வீடியோவை பாருங்களே.
அந்த வீடியோவை பார்க்க இந்த லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்..