குடிப்பழக்கத்தால் சீரழிந்த மனோபாலா.. 30 ஆண்டுகள் ரகசியத்தை உடைத்த பயில்வான்
Manobala
By Dhiviyarajan
80- களில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் தான் மனோபாலா. இவர் 20-ம் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.
மேலும் 300க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து அனைத்து தரப்பு மக்கள் கவனத்தையும் ஈர்த்தார்.
சமீபத்தில் மனோபாலா உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரின் மறைவு பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது.
இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மனோபாலா மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். இதனால் தான் இவருக்கு உடல்நிலையில் பாதிக்கப்பட்டது என்று பிரபல பத்திரிகையாளர் மற்றும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.