பிகில் பட நடிகை ரெபா மோனிகா ஜானுக்கு குழந்தை பிறந்தாச்சு..

Reba Monica John Pregnancy Tamil Actress Actress
By Jai Jul 29, 2026 05:30 AM GMT
Report

ரெபா மோனிகா ஜான்

பிகில் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கும் தெரிய வந்தவர் ரெபா ஜான். இவர் தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து அசத்தியவர்.

ரெபா ஜான் நல்ல வளர்ந்து வந்த போதே திருமணம் செய்து செட்டிலும் ஆகிவிட்டார். சமீபத்தில் தான் கர்பமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

பிகில் பட நடிகை ரெபா மோனிகா ஜானுக்கு குழந்தை பிறந்தாச்சு.. | Reba Monica John Welcome Baby Girl Shares Photo

குழந்தை பிறந்தாச்சு

தற்போது ரெபா - ஜோமன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் கியாரா ஜோசப் என்ற பெயரை வைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

அவருக்கு சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

GalleryGallery