கையில் சரக்குடன் நடிகை ரெஜினா.. வெளுத்து வாங்கிய ரசிகர்கள்
Regina
By Tony
ரெஜினா தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை.
இவர் கண்ட நாள் முதல் படத்தில் லைலா தங்கச்சியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, மிஸ்டர் சந்திரமௌலி ஆகிய படங்களில் நடித்தார்.
இவர் சமீபத்தில் ஒரு விஸ்கி விளம்பரத்தில் நடித்துள்ளார், இவை பெரும் சர்ச்சையாகியுள்ளது.
அதோடு இந்த மாதிரி விளம்பரத்தில் நடிக்க, உனக்கெல்லாம் வெட்கமாக இல்லையா என்றும் ரசிகர்கள் திட்டி வருகிறார்கள்.