அந்த வீடியோவை லீக் செஞ்சிருந்தா!! நடிகை ரெஜினா கூறிய உண்மை..
Regina Cassandra
Gossip Today
Tamil Actress
By Edward
தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை ரெஜினா. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தனக்கு நேர்ந்த தர்ம சங்கடமான அனுபவத்தை கூறியுள்ளார்.
வாக்கிங் சென்ற போது ஒருமுறை ஒரு நபர் எனக்கு எதிரே நடந்து வந்தார். அப்போது என் மார்பு பகுதிக்கு நேராக போனை வைத்து போட்டோ எடுத்ததாகவும் ஒரு ரவுண்ட்க்கு பின் மறுமுறையும் வந்து அதையே செய்தார்.
எனக்கு கோபம் வந்து 3வது முறை வரும் போது அவரின் போனை பிடிங்கி ஏன் என்னை போட்டோ எடுக்கிறீர்கள் என்று சரமாரியாக கேட்டு கத்தினேன்.
நான் எடுக்கவில்லை என்று கூறி சண்டை போட்டார். நானும் அவரை அப்படியே வீடியோ எடுத்து திட்டினேன் என்று ரெஜினா தெரிவித்துள்ளார். மேலும் அந்த வீடியோவை நான் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தால் பெரியளவில் பேசப்பட்டு இருக்கும் என்றும் ரெஜினா தெரிவித்துள்ளார்.