பணத்துக்காக எப்படி வேண்டுமானாலும் நடிக்கிறா? ஆடையில்லாமலும் நடிப்பேன்..

A R Rahman R. Parthiban Iravin Nizhal
By Edward Jul 19, 2022 07:20 AM GMT
Report

இயக்குனர் பார்த்திபன் நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் பல நட்சத்திரங்கள் நடித்து வெளியான படம் இரவின் நிழல். உலகின் முதல் நான் லைனர் சிங்கிள் ஷாட் படமாக சாதனை படைத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தில் ஆடையின்றி போல்ட்டாக சில நடிகைகள் நடித்துள்ளனர்.

குறிப்பாக பிரிகிதா, ரேகா நாயர் போன்ற நடிகைகள் நடித்த காட்சி மிகப்பெரிய பங்கினை வகித்துள்ளனர். அப்படி சமீபத்தில் ரேகா நாயர் அளித்த பேட்டியொன்றில், 21 டேக் எடுக்கப்பட்ட போது அத்தனை முறை பிணமாக ஆடையில்லாமல் நடித்திருந்தேன் என்று கூறியுள்ளார்.

கதையை கூறியதும் ஓகே என்று எந்த சந்தேகமும் இல்லாமல் பார்த்திபன் சார் கூறியதும் ஒப்புக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும், கலையை கலையாக பார்க்க வேண்டும் என்றும் அறை நிர்வாணத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றாலும் சிலர் பணத்திற்காக என்ன வேண்ம்னாலும் எப்படி வேண்டுமாலும் பண்ணுவியா என்று நெகடிவ் விமர்சனத்தையும் வைக்கிறார்கள்.

பிச்சைக்காரியோ, விபச்சாரியோ நான் தயக்கம் காட்டாமல் நடிப்பேன் என்றும் கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாகவும் நடிகக் தயாராக இருக்கிறேன் அப்படி நடித்தால் தான் இப்படியெல்லாம் கொண்டாடுகிறார்கள் என்று போல்ட்டாக பேசியுள்ளார் ரேகா நாயர்.