முன்னாள் MLA-வுடன் ரேகா நாயர் 2-வது திருமணம்!! கணவர் பிறந்தநாள் புகைப்படங்கள்..

Marriage Tamil Actress Rekha Nair
By Jai Jul 28, 2026 09:30 AM GMT
Report

ரேகா நாயர்

சின்னத்திரை சீரியல் நடிகையாக நடித்து வந்த நடிகை ரேகா நாயர், பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இதனைதொடர்ந்து பல சர்ச்சை பேச்சுக்களால் விமர்சிக்கப்பட்டு வந்தவர்.

முன்னாள் MLA-வுடன் ரேகா நாயர் 2-வது திருமணம்!! கணவர் பிறந்தநாள் புகைப்படங்கள்.. | Rekha Nair Post 2Nd Husband Amv Prabhakar Raja Bd

கடந்த ஆண்டு முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினரா A. M. V. பிரபாகர் ராஜாவை திருமணம் செய்து கொண்டதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவிவித்திருந்தார்.

இந்நிலையில் தன் கணவரின் பிறந்தநாளுக்கு அவருடன் எடுத்த புகைப்படங்களை ரேகா பகிர்ந்துள்ளார். சமீபத்தில் பிராபகர் ராஜா, புது வீடு கட்டி புதுமனை புகுவிழா நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.