ஷூட்டிங்கில் கேவலப்பட்ட பிரியா பவானி சங்கர்.. அம்பலப்படுத்தி அசிங்கப்படுத்திய சீரியல் நடிகை

Priya Bhavani Shankar Iravin Nizhal
5 நாட்கள் முன்
Edward

Edward

சீரியல் நடிகையாக இருந்து இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வெளியான இரவின் நிழல் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேகா நாயர். சித்ரா தற்கொலை வழக்கில் முக்கிய புள்ளியாக பேசி சர்ச்சையை ஏற்படுத்திய பின் இரவின் நிழல் படத்தில் ஆடையில்லாமல் நடித்திருந்தார்.

இதனை கடுமையாக விமர்சித்த பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதனை கண்டபடி நடுரோட்டில் வைத்து அசிங்கப்படுத்தினார் ரேகா நாயர். இதனை தொடர்ந்து பேட்டிகளில் கலந்து கொண்டு பேசி வரும் ரேகா தனியார் யூடியூப் சேனலுக்கும் பேட்டிகொடுத்து பேசியுள்ளார்.

அப்போது செய்தி தொலைக்காட்சியில் இருந்து சீரியல் வாய்ப்பு பெற்ற, நடிகை பிரியா பவானி சங்கரை கூட சீரியல் ஷூட்டிங்கின் போது, ராத்திரி வேற எங்கயாது போனியான்னு கேட்டாங்க என்றும் அங்கு நான் கூட இருந்தேன் என்றும் ஓப்பனாக கூறியுள்ளார்.

இப்போ அவங்க வெளில வந்துட்டாங்க எதையும் கண்டுக்கொள்ளாமல் என்றும் தெரிவித்துள்ளார்.

செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியல் வாய்ப்பு கிடைத்து வெள்ளித்திரை படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கரை பற்றி கூறியது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.