வேண்டாம்பா அஜித்! அஜித்தை அவமதித்து பத்திரிக்கையாளர் செய்த செயல்..

ajith valimai அஜித்
By Edward Feb 12, 2022 06:23 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். சமீபத்தில் அவர் நடித்த வலிமை வரும் பிப்ரவரி 24ஆம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது.

அஜித் பற்றிய நல்ல விஷயங்களை பலர் பேட்டியிலும் விழாக்களிலும் அவரது குணத்தை கூறி பெருமைப்படுத்துவார்கள். அப்படி ஒரு செய்தி தொடர்பாளர் அஜித் பற்றி படுமோசமான பேசி செய்திகளை பதிவிட்டு வந்துள்ளார்.

இதை அஜித் எப்போதும் கண்டுகொள்ளவில்லையாம். அஜித் பற்றிய நிகழ்வினை வெளிப்படையாக கூறியுள்ளார். தான் உடல்நிலை சரியில்லாத போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன்.

இதை கேள்விப்பட்ட அஜித் தானாகவே முன்வந்து என்ன உதவி வேண்டும் என்று கேட்டுகொண்டே இருந்தார். நான் வேண்டாம் என்று கூறினேன். அஜித் விடாமல் மருத்துவ உதவிகளை செய்து சென்றார்.

மேலும் 3 மாதங்களுக்கு தேவையான செலவுகளை அவரே பார்த்துக்கொண்டாராம். இதன்மூலம் தன்னுடைய முரண்பாடான குணத்தை அஜித்தால் மாற்றிக்கொண்டுள்ளாராம்.