அந்த விஷயத்தில், விஜய் கூட தான் வெச்சுப்பேன்.. அந்தரங்க நிகழ்ச்சியில் ரேஷ்மாவின் சர்ச்சை பேச்சு
விஷுனு விஷால் நடிப்பில் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' என்ற படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானாவர் ரேஷ்மா பசுபுலேட்டி.
இதன் பின் கடந்த ஆண்டு விமல் நடிப்பில் வெளியான விலங்கு வெப் சீரியஸில் கிச்சாவின் மனைவியாக நடித்திருந்தார்.

அந்தரங்க அன்லிமிடெட்
சமீபத்தில் மிர்ச்சி பிளஸ் பாட்காஸ்டில் என்ற அந்தரங்க அன்லிமிடெட் ஷோவில் ரேஷ்மா பசுபுலேட்டி கலந்துள்ளார். அதில் அவர், "என்னை நிறைய பேர் நான் சில்க் ஸ்மிதா போன்று இருக்கிறேன், மேலும் ஹாலிவுட் பட நடிகை கிம் கர்தஷியன் போன்ற இருக்கிறேன் என்று பலரும் என்னிடம் கூறியுள்ளனர்' என்று ரேஷ்மா கூறினார்.
விஜய்
அப்போது அவரிடம், கண் பாயிண்டில் செ*ஸ் வைத்து கொள்ளணும் என்று கூறினால், எந்த நடிகை உங்கள் நினைவிற்கு வருகிறார் என கேட்டுள்ளனர். பதில் அளித்த ரேஷ்மா, " பெண்களை நான் அது போன்று நினைத்ததில்லை.
ஆனால் ஆன்கள் என்றால் விஜய் தான் எனக்கு ஞாபகம் வருகிறார்" என்று கூறியுள்ளார். தற்போது இவரின் பேச்சு சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன் பின் ரேஷ்மா யோசித்து, 'பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி உடன் எனக்கு ஓகே' என்று அந்தரங்க நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.