புதிய ஹேர் ஸ்டைலில் சீரியல் நடிகை போட்ட ஆட்டம்
Reshma Pasupuleti
By Yathrika
ரேஷ்மா
பாக்கியலட்சுமி சீரியலில் நல்லவராக இருந்து இப்போது வில்லியாக மாறியிருப்பவர் ராதிகா. இவரது கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பெயர் ரேஷ்மா.
இவர் எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக இருப்பார்.
அப்படி அண்மையில் ஒரு தொலைக்காட்சி விருதுக்கு செல்ல புதிய ஹேர் ஸ்டைல் வைத்துள்ளார்.
அந்த புதிய லுக் பிடித்துபோகவே ரேஷ்மா அதே லுக்கில் ஒரு ஆட்டம் போட்டுள்ளார்.
வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரது லுக்கும், டான்ஸும் சூப்பராக இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.