திருமணமாகி 3 மாதத்தில் விவாகரத்து என்று கூறிவிட்டார்கள், ரேஷ்மி மேனன் ஷாக்கிங் தகவல்

Bobby Simha
By Tony Aug 10, 2025 12:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் ஆல்பம் படத்தின் மூலம் சிறுமியாக அறிமுகமானவர் ரேஷ்மி மேனன்.

அதை தொடர்ந்து இனிது இனிது படத்தில் ஹீரோயினாக நடித்து பல இளைஞர்களின் பேவரட் நடிகையாக ஆனார். அதை தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து நடிகர் பாபி சிம்ஹாவை திருமணம் செய்து சினிமாவிற்கு டாட்டா சொல்லிவிட்டார்.

திருமணமாகி 3 மாதத்தில் விவாகரத்து என்று கூறிவிட்டார்கள், ரேஷ்மி மேனன் ஷாக்கிங் தகவல் | Reshmi Menon Talk About Divorce Controversy

இவர் தற்போது ஒரு பேட்டியில், எனக்கு சீக்கிரம் திருமணம் செய்துக்கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள தான் விருப்பம், அதன்படி தான் நடந்தது, ஆனால், திருமணமாகி 3 மாதத்தில் எனக்கு விவாகரத்து என கிளப்பி விட்டனர்.

எனக்கும் பாபிக்கு சண்டை வரும் தான், அதற்காக விவாகரத்து செய்ய வேண்டுமென்றால் 10,000 முறை விவாகரத்து நடந்திருக்க வேண்டும் என ஜாலியாக பேசியுள்ளார்.

திருமணமாகி 3 மாதத்தில் விவாகரத்து என்று கூறிவிட்டார்கள், ரேஷ்மி மேனன் ஷாக்கிங் தகவல் | Reshmi Menon Talk About Divorce Controversy