சீரியலில் ஹோம்லி, ரியல் லைபில் இவ்ளோ கிளாமரா, அய்யனார் துனை மதுமிதாவா இது
Madhumitha
Photoshoot
Actress
By Tony
சன் டிவி-ல் சக்கை போடு போட்ட எதிர்நீச்சல் சீரியல் மூலம் செம பேமஸ் ஆனவர் மதுமிதா. இவருக்கு என பல இளைஞர்கள் ரசிகர்களாக உருவாகினர், சீரியலும் பார்க்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில் மதுமிதா சன் டிவி-லிருந்து தற்போது விஜய் டிவி-ல் அய்யனார் துணை என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
இந்த சீரியலும் ரசிகர்களிடம் செம வரவேற்பு பெற்றுள்ளது. மதுமிதா சீரியலில் எப்போதும் புடவை, சுடிதார் என ஹோம்லி லுக்கில் தான் வருவார்.
ஆனால் அவர் இன்ஸ்டா பக்கம் சென்றால் கிளாமர் லுக்கில் அசர விடுவார், அப்படி அவர் கொடுத்த போஸ் பாருங்களேன்..