பணக்கார தொழிலதிபரை கல்யாணம் செஞ்சேன்..4 புள்ள..இன்னும் ஏதாச்சும் இருக்கா!! நடிகை திரிஷா காட்டம்..

Trisha Gossip Today Marriage Tamil Actress Cinema News
By Edward Apr 07, 2026 06:30 AM GMT
Report

நடிகை திரிஷா

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா பற்றிய விஷயங்கள் தான் இணையத்தில் பேசுபொருளாகி வருகிறார். அப்படி விஜய்யுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் இருந்து அவர் என்ன செய்தாலும், எங்கு சென்றாலும் அது விவாதம் செய்யப்பட்டு வருகிறது.

பணக்கார தொழிலதிபரை கல்யாணம் செஞ்சேன்..4 புள்ள..இன்னும் ஏதாச்சும் இருக்கா!! நடிகை திரிஷா காட்டம்.. | Retirement Cinema Trisha Makes A Bold Statement

அந்தவகையில் நடிகை திரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரியை பகிர்ந்துள்ளார்.

4 குழந்தைகள்

அந்த பதிவில், நான் படங்களை விட்டுவிட்டேன், ஒரு பணக்கார வியாபாரியை கல்யாணம் செய்து கொண்டேன், நேற்றோடு ரெண்டு வயசான 4 குழந்தைகளை வளர்த்துட்டு இருக்கேனாம். இன்னும் ஏதாவது சேர்க்க வேண்டுமா? இல்லை கற்பனை அளவு முடிந்துவிட்டதா என்று கூறியிருக்கிறார்.

தன்னைச் சுற்றி பகிரப்பட்டு விமர்சனங்கள் செய்திகள் குறித்துதான் திரிஷா இந்த பதிவினை போட்டுள்ளார் என்பது தெரிகிறது.

Gallery