கீர்த்தி சுரேஷ் படம் இவ்ளோ மோசமான வசூலா, என்ன இப்படியாகிருச்சு

Keerthy Suresh Revolver Rita
By Tony Dec 06, 2025 03:30 AM GMT
Report

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் ரிவால்வர் ரீட்டார். இந்த படம் டார்க் காமெடி ஜானரை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது.

இந்த படம் கண்டிப்பகா ஹிட் அடிக்கும் என கீர்த்தி பல இடங்களில் இப்படத்தை ப்ரோமோஷன் செய்து வந்தார்.

கீர்த்தி சுரேஷ் படம் இவ்ளோ மோசமான வசூலா, என்ன இப்படியாகிருச்சு | Revolver Rita Box Office Collection

ஆனால், படம் எதிர்ப்பார்த்த வசூலை பெறவில்லை என்பதே படத்தின் ரிசல்ட் ஆக அமைந்துள்ளது.

ஆம், ரிவால்வர் ரீட்டா, உலகம் முழுவதுமே ரூ 5 கோடி கூட வசூல் வந்திருக்குமா என தெரியவில்லை.

படம் தியேட்டரில் பெரிய வசூல் இல்லையென்றாலும், OTT தளத்தில் இப்படம் பெரிய வரவேற்பு வரும் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.